thamizhal thirunaal

img

பொங்கலன்று தேர்வு நடத்த எதிர்ப்பு - எஸ்பிஐ தலைமையகம் முற்றுகை!

எஸ்.பி.ஐ வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு வட்டார அளவிலான நுழைவுத் தேர்வை பொங்கல் அன்று நடத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.